Skip to main content

Posts

Showing posts from April, 2017

NEET HINDI THINIPU

NEET - இதனால் நடுவண் அரசு செய்ய விரும்புவது சுலபமாக நிறைவேறும். ஹிந்தியை தென்மாநிலங்களில் முக்கியமாக தமிழகத்தில் திணிக்க நினைக்கும் நரேந்திர மோடிக்கு பயன் கிடைக்கும். மாநில கல்வியை படிப்பதில் பயன் இல்லை என்ற நிலைமை மக்கள் மனிதில் தோன்றும் அதனால் தமிழகம் எங்கும் CBSE பள்ளிகள் அதிகரிக்கும். கேரளா அரசு தற்போது மலையாளம் மொழி தங்கள் மாநிலத்தில் அழிந்து வருவதை உணர்ந்து கட்டாய மலையாள படத்தை பள்ளிகளில் படிக்க சட்டம் கொண்டுவந்துள்ளது இது அங்கு CBSE பள்ளிகள் அதிகரித்ததின் காரணமாக நடந்துள்ளது, இதே நிலையை இனி தமிழகம் எதிர்கொள்ள வேண்டிவரும். ஹிந்தியை எதிர்பே இல்லாமல் திணிக்கபடும் புது முறை தான் இந்த NEET.